ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய பிரபலம் மாரடைப்பால் உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆயிரத்தில் ஒருவன், தெய்வதிருமகள், சர்கார், தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம். இயக்குநர்கள் ஏஆர் முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் ஆஸ்தான கலை இயக்குநர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக கலை இயக்குநர் சந்தானம் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் திடீர் உயிரிழப்பு..சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments