நீ ஒன்னும் பிக் பாஸ் இல்ல..நான் என்ன சாப்பிடணும்னு நீ சொல்லாதே.. மகேஷ்வரியில் எகுறிய அசிம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக் சீசன்6 ஆரம்பிச்சே இரண்டு நாளிலே டீ குடிப்பதில் சண்டை ஏற்பட்டு விஜே மகேஷ்வரியிடம் அசிம் சண்டையிட்டார். ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொடங்கி வந்தார். இதில், கடந்த முறைபோல் இல்லாமல் ஓரளவுக்கு நமக்கு தெரிந்த முகங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜி.பி.முத்து, அசல் கோளார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments