Ammu Movie Review: கணவன் மனைவியை அடிக்கலாமா?..அம்மு படம் கற்றுத்தரும் பாடம்!

https://ifttt.com/images/no_image_card.pngநடிகர்கள் : ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா, பாபி சிம்ஹா, இயக்குனர்: சாருகேஷ் சேகர் இசை: பரத் சங்கர் இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானத் திரைப்படம் அம்மு. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த படகோட்டியாக நடித்திருந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அம்மு படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments