விஜய் – மிஷ்கின் கூட்டணியில் இப்படியொரு சம்பவமா… தளபதி 67 அபிஸியல் அப்டேட்டுக்கு ரெடியான லோகேஷ்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கி வரும் ‘வாரிசு' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67' ஷூட்டிங்கில் விஜய் கலந்துகொள்ள உள்ளார். தளபதி 67 படத்திற்கு பின்னர் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. குமுதா ஹாப்பி அண்ணாச்சி.. கலக்கிய விஜய் சேதுபதி.. படம் வெளியாகி 9 ஆண்டுகள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments