மிஸ்டர் லோக்கல் 2வா? பிரின்ஸ் படத்தை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜதி ரத்னலு படத்தை இயக்கி ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர் இயக்குநர் அனுதீப். அப்படியொருவர் இயக்கத்தில் நாமும் நடிப்போமே என நினைத்த சிவகார்த்திகேயன் அவருக்கு ஓகே சொல்ல பிரின்ஸ் என்கிற டைட்டிலில் ஃபன் கலந்த படத்தை இயக்கி இந்த தீபாவளிக்கு வெளியிட்டுள்ளனர். டாக்டர், டான் படங்களில் ஏகப்பட்ட வெரைட்டிகளை காட்டிய சிவகார்த்திகேயனை வைத்து ரொம்பவே சிம்பிளாக ஒரு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments