Vendhu Thanindhathu Kaadu Box Office: காட்சிகள் அதிகரிப்பு.. 2ம் நாளிலும் கல்லா கட்டும் சிம்பு படம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் குவிந்த வரவேற்பு காரணமாக ஏகப்பட்ட தியேட்டர்களில் வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுங்கு வெர்ஷன் இன்று வெளியாகி உள்ள நிலையில், மேலும், படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடித்த வெந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments