Ponniyin Selvan Trailer: போர், வஞ்சகம், சூழ்ச்சி, அரியணை.. கமல் குரலில் மிரட்டும் டிரைலர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் இணைந்து பொன்னியின் செல்வன் பாகம் 1ன் டிரைலரை வெளியிட்டனர். இயக்குநர் ஷங்கர், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. யுவன் சங்கர் ராஜா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments