வானத்தை போல படத்தில் சரத் குமார் வேண்டாம் என்று சொன்ன இயக்குநர் விக்ரமன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 1990-களில் விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், அஜித், விஜய் என்று பெரிய நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்.இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் வெளியான வானத்தைப்போல மற்றும் சூரியவம்சம் திரைப்படங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். தற்சமயம் இவருடைய மகன் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபல நடிகருக்கு வில்லன்..மறுத்து விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்த்..திருப்புமுனை ஏற்படுத்திய சாட்சி படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments