நூறாவது நாள் ஷூட்டிங்கின் போது மோகனுக்காக அமைதியாக காத்திருப்பாராம் விஜயகாந்த்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழக மக்களுக்கு மணிவண்ணன் அவர்களை முதலில் நடிகராகத்தான் தெரியும். அவர் பிரபலமடைந்த பின்னர்தான் அவர் ஏற்கனவே அமைதிப்படை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் முன்னணி இயக்குநர் என்பது பலருக்கும் தெரியவந்தது. அவருடைய கேரியரில் முக்கியமான மற்றொரு திரைப்படமாக கருதப்படுவது நூறாவது நாள். அதில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்: பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் சொன்ன மாஸ் சீக்ரெட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments