விளம்பரங்கள் மூலம் பிரபலமானவரும் அனிருத்தின் உறவினருமான எஸ்வி ரமணன் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஊடகத்துறையில் வானொலி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர் எஸ்வி ரமணன். பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் கே சுப்பிரமணியம் மகனான எஸ்வி ரமணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மறைந்த எஸ்.வி. ரமணன் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. Raju Srivatsava: ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபோது ஏற்பட்ட மாரடைப்பு.. காலமானார் காமெடி நடிகர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments