நான் விஜய்யை பாராட்ட மாட்டேன்.. அது அவருக்கு பிடிக்காது... எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேட்டி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்ற ஆண்டு வெளியாயிருந்த மாநாடு திரைப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தன்னுடைய முதன்மை பணியான டைரக்ஷன் பணியையும் விட்டுவிடவில்லை. இந்நிலையில் தனது மகனும் நடிகருமான விஜய்யுடன் தனக்கு இருக்கும் முரண்களைப் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்.. பரபரப்பாக நடக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments