மத நம்பிக்கையை புண்படுத்துறாங்க.. அஜய் தேவ்கன், சித்தார்த் மல்கோத்ரா மீது பாய்ந்தது வழக்கு!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா மீது மத நம்பிக்கையை புண்படுத்தி விட்டதாக வழக்கு தொடரப்பட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. இருவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள Thank God படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்து விட்டுத் தான் இப்படியொரு வழக்கு இவர்கள் மீது தொடரப்பட்டுள்ளது. தேங்க் காட் படத்தில் சித்திரகுப்தனாக நடிகர் அஜய்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments