சிம்புவுடன் மோதும் தனுஷ்.. ட்ரீட்டுக்கு தயாராகும் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நாளைய தினம் சர்வதேச அளவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனிடையே தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்து வெற்றிநடை போட்டு வருகிறது. மாநாடு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments