துவங்கியது கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங்.. நெல்லை பறந்த தனுஷ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசான வண்ணம் உள்ளது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன், வாத்தி படங்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தனுஷ் கதையை படமாக்கறது மிகுந்த சவாலா இருந்துச்சு..செல்வராகவனுக்கே இப்படியா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments