கரகாட்டக்காரன் ஹிட் கொடுத்த கங்கை அமரன் இயக்கத்தில் நடிக்க மறுத்த ராமராஜன்..

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் ராமராஜன் தற்சமயம் சாமானியன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் இயக்குநர் கங்கை அமரன் தன்னை வைத்து மீண்டும் இயக்க ஆசைப்பட்ட திரைப்படத்தை வேண்டாம் என்று தான் கூறிய சம்பவத்தை ராமராஜன் பகிர்ந்துள்ளார். அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் யார்? யாருக்கு? எவ்வளவு சம்பளம் தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments