அண்ணா நாங்க இருக்கோம்.. அம்மாவின் இழப்பால் வாடும் மகேஷ் பாபு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவி உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. டோலிவுட்டின் மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி தான் இந்த இந்திரா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் பாபுவின் அம்மா உயிரிழந்த செய்தியை அறிந்த தென்னிந்திய ரசிகர்கள் அண்ணா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments