அட்லியுடன் இணைந்து நடனமாடிய விஜய்.. சமூக வலைதளங்களில் வெளியான வேற லெவல் வீடியோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் அட்லி விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய பிறந்தநாளை நேற்றைய தினம் அட்லி கொண்டாடியுள்ளார். ‘லவ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments