மாடர்ன் அவுட்பிட்டில் ஐஸ்வர்யா ரஜினி எடுத்த போட்டோஷுட்.. அடுத்த அதிரடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி வீடு, ஜிம், அடுத்தப்படத்திற்கான ஏற்பாடுகள் என பிசியாக காணப்படுகிறார். நடிகர் தனுஷ் உடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து தன்னுடைய உடல்நலன், மனநலன்மீது அதிக அக்கறை செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக இருக்கும் இவர், தன்னுடைய அடுத்தடுத்த முக்கியமான நிகழ்வுகளை தொடர்ந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments