ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்: பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் சொன்ன மாஸ் சீக்ரெட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீடு நேற்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் மேடையில் பேசிய ரஜினி, நடிகர் விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.   மரண மாஸ்தான் போங்க..ஒரே நேரத்தில் 5 மொழிகளில்..5 ஸ்டார்ஸ் வெளியிடும் பொன்னியின் செல்வன் டிரைலர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments