மாயவிழி அழகி..கவர்ச்சி புயல்..சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மாயவிழி அழகி.. இந்தியாவின் மார்லின் மன்றோ.. தென்னாட்டு பேரழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் நடிகை சில்க் சுமிதா. 1980 மற்றும் 90களில் திரையுலகத்தையே தனது அழகால் அழகிய ராட்சசியாக ஆட்டிப்படித்தவர் சில்க் சுமிதா. பெயருக்கு ஏற்றார் போல உடலில் பளபளப்பும், மினுமினுப்பும் இருந்தால் இளசுகளை வளைத்துப்போட்டு தூக்கத்தை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments