’உங்கள் கழிப்பறையை நானே கழுவுவேன்’..தேர்தல் தோல்வியால் உறவு இல்லாமல் போகாது..கமல்

https://ifttt.com/images/no_image_card.pngதேர்தல் தோல்விக்குப்பின் முற்றிலும் நேரடி அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருந்த கமல்ஹாசன் மீண்டும் தொகுதி மக்களை சந்தித்தார். விக்ரம் பட தயாரிப்பு, நடிப்பில் கவனம் செலுத்திய கமல்ஹாசன் அதன் வெற்றியால் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறார். சூட்டோடு சூடாக இந்தியன் 2 பட படபிடிப்பையும் தொடங்கிவிட்டார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் தொகுதி மக்களை சந்திக்க கோவை வந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments