பிரேஸர் வீடியோ பார்த்து தான் இந்த சீனை வச்சிருப்பாரு இயக்குநர்.. லைகர் படத்தை விடமாட்டாங்க போல!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். தியேட்டரில் ரிலீஸாகி பலத்த அடி வாங்கிய லைகர் திரைப்படம் தற்போது ஓடிடி ரசிகர்களிடமும் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. அதிலும், விஜய் தேவரகொண்டாவை ஹீரோயின் அனன்யா பாண்டே கடிக்கும் அந்த காட்சி பிட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments