அந்த கானா ராப் பாடலை டேபிளில் தட்டி பாடிக் காட்டினார் ரகுமான்... சங்கர் ஃபிளாஷ் பேக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ஆர்.சி 15 திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய முன்தினம்தான் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானும் தானும் இணைந்து பணிபுரிந்த ஒரு பாடல் பற்றி சங்கர் சுவாரசியமாக கூறியுள்ளார். நீங்க மட்டும் சங்கர் படம் பண்ணுவீங்க. ஆனா நா இத பண்ணணுமா? 2 இயக்குநர்கள் உரையாடல்... யார் தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments