மெரட்டிட்டீங்க அஸ்வின்.. நயன்தாராவின் கனெக்ட் படத்தை பார்த்து பாராட்டிய விக்னேஷ் சிவன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நயன்தாரா, சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் உருவாகி உள்ள கனெக்ட் படத்தை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணனை வெகுவாக பாராட்டி உள்ளார். மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்தவர் இயக்குநர் அஸ்வின் சரவணன். அவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வந்த கனெக்ட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments