நான் பீஃப் சாப்பிடுவேன்..அதுவும் உணவுதானே..ஓப்பனா பேசிய துஷாரா விஜயன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இப்படத்தில் ரெனே ரோலில் நடித்த துஷாரா விஜயன், படம் குறித்து பல சுவாரசியமானத் தகவலை கூறியுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியான இப்படத்திற்கு தென்மா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments