விஜய் சேதுபதிக்கு முன்னாடி இந்த கதை இத்தனை பேர தாண்டி வந்துச்சா? தயாரிப்பாளர் சொன்ன மாஸ் தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விநியோகஸ்தர் என்று பன்முக திறமை கொண்டவர் சி.வி.குமார். இவர் தலைமையில் சொந்தமாக "திருகுமரன் என்டர்டெயின்மென்ட்" என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 2012ஆம் ஆண்டு வெளியான 'பீட்சா ' திரைப்படத்தின் வரவு, செலவு எவ்வளவு என்று விளக்கமாக யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments