ராமர் அவதாரத்தில் பிரபாஸ்..பாகுபலியை மிஞ்சும் படைப்பு..ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத் : நடிகர் பிரபாஸ் நடிக்கும் அதிபுரூஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஓம் ராவத். ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்? பிரபாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான அப்டேட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments