நடிகை ராதா எனக்கு ஜோடியா... ஒரு படத்தில் கமல் தயக்கம் காட்ட காரணம் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்சமயம் தன்னுடைய ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்காக படங்களை தயாரிப்பதில் பிசியாக இருக்கிறார். சிவ கார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து இரு படங்களை ஏற்கனவே அறிவித்துவிட்டார். இப்போது பிக் பாஸ் சீசன் 6-க்கு தயாராகிவிட்ட கமல்ஹாசனை பற்றி தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லக்ஷ்மணன் கூறிய சுவாரசிய தகவல்களை பார்ப்போம். கமல், விஜய், கெளதம் மேனன்: இது என்ன யாருமே எதிர்பார்க்காத அல்டிமேட் கூட்டணி?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments