மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் - பிரபலங்கள் கருத்து மற்றும் விமர்சனம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது. பொன்னியின் செல்வன் FDFSஐ ரசிகர்கள் தியேட்டரில் செண்டை மேளம் அடித்தும் பட்டாசு வெடித்தும் திருவிழாவாக கொண்டாடினர். சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments