விடியற்காலை படம் பார்க்கும் ரசிகர்கள் தயவுசெய்து தூங்கிட்டு வாங்க.. ஏன் கௌதம் மேனன் இப்படி சொல்றாரு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது வெந்து தணிந்தது காடு படம். இந்தப் படத்தை படத்தின் ரிலீசை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நாளைய தினம் அதிகாலை 5 மணி ஷோவிற்கான டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments