சீதா ராமம் ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு: காத்திருக்கும் துல்கர் சல்மான் ரசிகர்கள்

https://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்த சீதா ராமம், ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹனு ராகவபுடி இயக்கியிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் தரமான வசூலை நிகழ்த்திக் காட்டியது சீதா ராமம் திரைப்படம். ப்பா.. என்ன கிரவுட்.. கன்டென்ட் பவரா இருக்கணும்.. லைகர் படத்தை மறைமுகமாக சீண்டுகிறதா சீதா ராமம்?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments