விஜயகாந்திற்கு நெருங்கியவர் என்பதால் சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து நடிகரை அவமானப்படுத்திய வடிவேலு...

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரமணா திரைப்படம் மூலம் சினிமா துறையில் துணை நடிகராக அறிமுகமானவர் மீசை ராஜேந்திரன். ஆனால் 1990-லிருந்து விஜயகாந்துடன் பயணித்து பிற்காலத்தில் கட்சி தொடங்கியவுடன் அதிலும் அவருடன் இருப்பவர். இந்நிலையில் வடிவேலு தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம் ஒன்றை மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். இரவின் நிழலிலிருந்து சற்று வித்யாசமாக வெவ்வேறு லொகேஷனில் உருவான கிஷோரின் சிங்கிள் ஷாட் திரைப்படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments