திருச்சிற்றம்பலம் நித்யா மேனனின் நடிப்பு ..வசந்த், சிம்புதேவன், வெங்கட் பிரபு..ஒரு மனதாக பாராட்டு

https://ifttt.com/images/no_image_card.pngதிருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பாக நடித்ததாக நித்யாமேனனின் நடிப்பை முன்னணி இயக்குநர்கள் வசந்த், சிம்புதேவன், வெங்கட்பிரபு பாராட்டியுள்ளனர். சென்னையில் நடைப்பெற்ற குறும்பட போட்டியில் கலந்துக்கொண்ட 5000 பேர் மத்தியில் நித்யா மேனனை மூன்று பெரும் இயக்குநர்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா பிற மொழி சினிமாக்களில் சமீப காலமாக சிறப்பாக நடித்து வருபவர் நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments