சிறப்பாக நடந்து முடிந்த புகழ் -ரியா ரிசப்ஷன்.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு பாருங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் புகழ் மற்றும் ரியா திருமணம் இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சி நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இரண்டு முறை அல்ல.. மூன்று முறை திருமணம் பண்ணிருக்கேன்.. குக் வித் கோமாளி புகழ் புது விளக்கம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments