டைரக்ஷன் பண்ணு டைரக்ஷன் பண்ற மாதிரி நடிக்காத... \"ஆண்பாவம்\" இயக்குநருக்கு அறிவுரை வழங்கிய பாக்யராஜ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கன்னிராசி, ஆண்பாவம் போன்ற திரைப்படத்தின் வழியே இயக்குநர் "பண்டியராஜன்" திரைத்துறைக்கு அறிமுகமானவர். பாண்டியராஜ் இயக்கி நடித்த"ஆண்பாவம்" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.  ஆண்பாவம் திரைப்படத்தின் மேக்கிங் பற்றி சுவாரசியமான தகவல்களை தனியார் தொலைக்காட்சி மேடையில் சொல்லியிருக்கிறார். இரவு 2 மணிக்கு பாக்யராஜிடம் ஆசீர்வாதம் பெற்றார்.  பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த பண்டியராஜன், 'கன்னி ராசி' திரைக்கதையே

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments