பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்யை மிஞ்சும் ராஜமௌலியின் அடுத்த படைப்பு..சாகசபடமா? கொல மாஸ் அப்டேட்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படைப்பில் ஹாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்டிஆர், ராம்சரண்,அஜய்தேவ்கன், ஆலியாபட் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பையும் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தண்ணீரில் விஷம் வைத்து கொல்ல பார்த்தார்கள்..பகீர் தகவலை கிளப்பிய விஷால் படநடிகை!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments