வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அப்டேட்.. சூப்பரான தகவலா இருக்கே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாகவும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர், 3 பாடல்கள் மற்றும் ட்ரெயிலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments