மணி சார் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன்.. இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம் ஜெயம் ரவி பெருமிதம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்க்கு பெருமளவு எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். தனக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments