வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன்… சிம்புவுக்கு அல்டிமேட் கிஃப்ட்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை சிம்பு, கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில் பல சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன. “உயிரோட விட்டதுக்கு காரணம் இருக்கு முத்து”: ட்ரெண்டாகும் சிம்புவின் VTK செகண்ட் பார்ட் லீட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments