ட்விட்டரில் இணைந்தார் நடிகை நித்யா மேனன்..மளமளவென பின்தொடரும் நெட்டிசன்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை நித்யா மேனன் சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ளது. 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகம், மெர்சல் போன்ற தமிழ் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை நித்யா மேனன். தமிழில் நடிகர் விஜய், விக்ரம்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments