செல்வராகவனின் பகாசூரன்..என் அப்பன் அல்லவா..என் தாயும் அல்லவா..இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பகாசூரன் படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி அட்டகாசமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி, ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாரூக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments