தளபதி 67 படத்தில் இணையும் பிரபல இயக்குநர்.. என்ன கேரக்டரா இருக்கும்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் வாரிசுப் படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சில பேட்ச் வொர்க் மட்டுமே இன்னும் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அக்டோபரில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளது தெரிந்த விஷயம்தான். ஆனாலும் இந்தப் படத்தின் அறிவிப்பு இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. வாரிசு படத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments