என்னது பிக்பாஸ் சீசன் 6ல் கூல் சுரேஷா.. இந்த சீசன் சூப்பரா களைகட்டும் போலருக்கே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் சிறப்பான வகையில் வெளியாகி வருகிறது. இரண்டாவது ப்ரமோவில் கமல் தோன்றி மிரட்டினார். விக்ரம் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments