விரைவில் சூர்யா 42 படத்தின் டைட்டில்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பு தரப்பு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா -சிவா காம்பினேஷனில் உருவாகி வருகிறது சூர்யா 42 படம். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரே மிரட்டலாக அமைந்த நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments