30 கோடி நஷ்டம்.. லைகர் ஃபிளாப் ஆனதால் நடிகை சார்மிக்கு இத்தனை கோடி கொடுத்தாரா விஜய் தேவரகொண்டா?

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோயினாக நடித்த சார்மி தான் லைகர் படத்தை தயாரித்துள்ளார். கரண் ஜோஹர் மற்றும் இயக்குநர் பூரி ஜெகநாத் உடன் இணைந்து படத்தை ரிலீஸ் செய்ததில் சார்மிக்குத் தான் பெரும் பங்கு நஷ்டம் என்கின்றனர். இந்நிலையில், லைகர் படத்தின் தயாரிப்பாளர் சார்மிக்கு தனது சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை திருப்பிக் கொடுத்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments