இந்தியன் 2 ரிலீஸுக்கு முன்னாடியே கார் பரிசு கொடுத்த கமல்ஹாசன்… இப்பவே ஆரம்பிச்சாச்சு போல!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்னரே கார் பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். கத்தியை வச்சிக்கிட்டு களரி சண்டையை காஜல் எப்படி போடுறாங்க பாருங்க.. வெயிட்டா உருவாகும் இந்தியன் 2!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments