என்னது தலைவர் 170 அறிவிப்பு வெளியாகுதா.. அதுவும் பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச்ல.. காத்திருப்போம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய தலைவர் 169 படத்திற்காக இயக்குநர் நெல்சனுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments