பொன்னியின் செல்வன் ஓடிடி பிசினஸ்… இப்பவே 125 கோடி வசூல்…. அப்போ பாக்ஸ் ஆபிஸ்லயும் சம்பவம் இருக்கு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மல்டி ஸ்டார் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே 125 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினியே நடிக்க விரும்பிய பொன்னியின் செல்வன்..நடிக்க மறுத்த அமலாபால்..துணிச்சல் அதிகம் தான்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments