Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: துப்பாக்கி சத்தங்களின் இரைச்சல்களால் கடுப்பாகி இருந்த ரசிகர்களுக்கு சீதா ராமம், திருச்சிற்றம்பலம் போன்ற மெல்லிய காதல் கதை படங்கள் ஆறுதல் அளித்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்கிற மாயையும் திருச்சிற்றம்பலம் உடைத்துள்ளது. படம் நல்லா ஜாலியா இருந்தாலே போதும், ரிலாக்ஸா பார்த்து விட்டு போகலாம் என ரசிகர்கள் தியேட்டர்களில் திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments