ஹன்சிகாவிடம் கூட என்னைதான் புரபோஸ் செய்ய சொன்னார்... உதயநிதி பற்றி சந்தானம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி அவர்கள் தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்து நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியிருந்த அருண்ராஜா காமராஜ் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. Paper Rocket Webseries: அந்த லிப் லாக் சீனுக்கு கூட ஒரு சூப்பர் ஸ்டோரி.. கிருத்திகா உதயநிதி அசத்தல்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments